தொடர்புக்கு
அலுவலக முகவரி

13/5, புத்தா தெரு
கோடம்பாக்கம்
சென்னை - 600 024
அலைபேசி

+91 80562 81973
+91 94443 63917
முற்றம் இதழ்     இதழ் ஆசிரியர்
 
           
இதழ் விசவனூர். வே. தளபதி
   
முற்றம் இதழ் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பிறப்பெடுத்தது. திங்கள் இருமுறை வெளிவர ஆரம்பித்தது. தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற இதழாகவே முற்றம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. முற்றம் இதழின் ஆசிரியர். விசவனூர். வே. தளபதி அவர்கள். இவர் வணிகவியல் படித்தவராயினும், தமிழின் பால் தீராத பற்றுக் கொண்டவர். அதற்கு காரணம் அவரின் தந்தையார் பி. வேலன் அவர்கள்.
   
விளம்பரங்கள்
        ;